Uncategorized

Advice please or insight

Posted on

I got a call from DD. MY 8-month-old grandson just climbed out of his crib and fell on his stomach. He isn’t hurt. They lowered the mattress just a few days ago because I found him standing in his crib to be picked up. Pleased as punch. It is too late to do much other […]

Uncategorized

Daily blowouts!!!

Posted on

My cute little baby loves to have at least one or two blowouts a day. I don’t know what to do. He’s 6 months, chunky 20ls (at last appt), and I upped his diaper size to a size 4 thinking that would allow more room than a 3. It’s a better fit but he poop […]

Uncategorized

What is a good baby shower gift(s)?

Posted on

When my babies were babies I really liked using White Cloud diapers from Walmart they really did the job. But it seems like everyone uses name brands like Huggies or Pampers. I did try those for my kids but always went back to WC. You can never run out of diapers. So just wondering if […]

Uncategorized

I’m nervous about this baby

Posted on

I’m 16 weeks I’ll actually be 17 weeks on Sunday. My son is 11months today and I’m wondering about his health conditions. I’m worried this baby will have all of the same conditions or similar ones. None of the conditions he has are detectable threw ultrasounds he has laryngomalacia, bronchomalaica , cynosis, reflux, and sleep […]

Uncategorized

மூன்று வியப்புகள்!!! பகுதி – 3

Posted on

1958 – ல் நான் துணை விடுதிக் காப்பாளனாகப் பொறுப்பேற்ற போதுதான், விடுதி வரவு – செலவுகளைக் கண்காணிக்கவும், கணக்கு எழுதவும் தனியாகக் கணக்கர் நியமிக்கப் பட்டார். எனது உடன் பிறவாச் சகோதரர் முகம்மது பாரூக்தான் விடுதியின் முதல் தனிக் கணக்கர். அப்போது, “இச் சீட்டு கொண்டு வருபவரிடம், கல்லூரிச் செல்வுக்கு ருபாய் …………. கொடுத்தனுப்பிக் கணக்கில் எழுதிக் கொள்ளவும்” என்று தாளாளர் ‘ரோக்கா’ (ஆணைச்சீட்டு) அனுப்புவார்.  இரும்புப் பெட்டியில் பணம் இருந்தாலும், விடுதிப் பணத்தைக் கல்லூரிச் […]

Uncategorized

மூன்று வியப்புகள்!!! – பகுதி – 2

Posted on

பகுதி – 2 பழைய கனவுகளில் மூழ்கி, தலைப்பை மறந்து, பாதை மாறி, வெகு தூரம் வந்து விட்டேன்! மன்னியுங்கள்! மீண்டும் 1957 ஆகஸ்டு முதல் தேதிக்குப் போவோம்!   காலைச் சிற்றுண்டி முடிந்தது. எனது ஞானத் தந்தை, முதல்வர், பேராசிரியர், தி.தனக்கோடி அவர்களைப் போய்ப் பார்த்தேன். இருவரும் வாடிக்குப் போனோம். அங்கு எனக்கு இரண்டாவது வியப்புக் காத்திருந்தது! “இந்த இளைஞரா கல்லூரி நிர்வாகி?”. அவருக்கு அப்போது முப்பத்தாறு வயது இருக்கலாம்! எனைவிட பதின் மூன்று வயது மூத்தவர், […]

Uncategorized

மூன்று வியப்புகள்!!!

Posted on

1957- ஆம் ஆண்டு, ஆகஸ்டுத் திங்கள், முதல் நாள், அன்று தான் அதிராம்பட்டினம் மண்ணில் முதல் தடவையாகக் காலை வைத்தேன்! முதல் நாள் அன்றே மூன்று வியப்புக் குறிகள் என் நெஞ்சில் பதிந்தன! கல்லூரி இருக்கும் ஊர் பெரிய நகரமாக, மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், நவ நாகரீக வசதிகள் நிறைந்ததாக இருக்கும் என்று எண்ணி வந்த எனக்குப் புகை வண்டி நிலையத்தைப் பார்த்ததுமே பெரும் அதிர்ச்சி! புகை வண்டி நிலையத்திலிருந்து ஊருக்குள் குதிரை வண்டியில் பட்டணப் […]

Uncategorized

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்!

Posted on

அதிரை நகரக் கல்வித் தந்தை ஹாஜி எஸ்.எம்.எஸ். ஷேக் ஜலாலுதீன் 28-01-1920 – ல் பிறந்தார். நகரத் தந்தை சேர்மன், முஹம்மது அபுல் ஹசன் மரைக்காயரின் ஒரே பிள்ளை; செல்லப்பிள்ளை; சேர்மன் தன் தந்தை ஹாஜி ஷேக் ஜலாலுதீன் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டினார். அதனால் மகனை எப்போதும் ’வாப்பா’ என்றே அழைப்பார்! மற்றவர்களிடம் பிள்யைப் பற்றிச் சொல்லும்போது ‘தம்பி’ என்பார்! இதனால் அவர் எல்லாருக்கும் ‘தம்பி’ ஆகிவிட்டார்! நான் திரு ஷேக் ஜலாலுதீனின் பள்ளித் தோழன்; நான் […]

Uncategorized

எம் சிந்தையைக் கவர்ந்த கல்வித் தந்தை!

Posted on

எம் சிந்தையைக் கவர்ந்த கல்வித் தந்தை! சுருங்கப் பேசுகின்ற எஸ். எம். எஸ்., சுருக்காய்ச் செயல்படும் எக்ஸ்பிரஸ்! உழைப்பில் எறும்பாய் இயங்கிடுவார்; உறுதியில் இரும்பாய் இருந்திடுவார்! சுவைபடப் பேசிச் சொக்க வைப்பார்; நயம்படச் சொல்லி ரசிக்க வைப்பார்; வசிய வார்த்தையில் சிக்க வைப்பார்; மசியா மனிதரை மசிய வைப்பார்! திட்டினால் நமக்கு அறிவுரை; அவர் குட்டினால் அனுபவம்! இவைகளின் சொந்தக்காரர் நமது தாளாளர்; தன் சொந்தக்காலில் நின்ற செயலாளர்! மடிக் கணினி வரு முன்னரே மடியில் வைத்துத் […]